ரொனால்டோவை திட்டிய தென் கொரியா வீரர்- போர்ச்சுகல் பயிற்சியாளர் குற்றச்சாட்டு

Loading… ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் புகார் அளித்துள்ளார். இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16-க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற … Continue reading ரொனால்டோவை திட்டிய தென் கொரியா வீரர்- போர்ச்சுகல் பயிற்சியாளர் குற்றச்சாட்டு